Vanathi VS PTR | PTR-ஐ கிண்டல் செய்த வானதி | TamilNadu Budget 2021 | Oneindia Tamil

2021-08-14 3

தமிழக சட்டசபையில் இன்று நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் தாக்கல் செய்த பட்ஜெட் குறித்து, பாஜக எம்எல்ஏ வானதி சீனிவாசன் கிண்டலாக டுவிட்டரில் பதிவு செய்துள்ளார். ஆனால் நெட்டிசன்கள் அவரிடம் பதில் கேள்வி கேட்டு கேள்விக் கணைகளால் துளைத்தெடுத்து வருகிறார்கள்.

Vanathi Srinivasan vs PTR Palanivel Thiagarajan: BJP MLA Vanathi Srinivasan has taken to Twitter to mock the budget presented by Finance Minister PTR Palanivel Thiagarajan in the Tamil Nadu Assembly today. But Netizens have been questioning him and piercing him with questions.


#PTR
#VanathiSrinivasan
#TamilNaduBudget2021